தமிழ் எழுத்துக்கள் மூன்று வகைப்படும்
- உயிர் எழுத்துக்கள்
- மெய் எழுத்துக்கள்
- உயிர்மெய் எழுத்துக்கள்
முதலில் நாம் உயிர் எழுத்துக்கள்பற்றி விரிவாக கற்போம்.
உயிர் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை 12.
அவை அ,ஆ ,இ,ஈ ,உ ,ஊ ,எ ,ஏ ,ஐ ,ஒ ,ஓ, ஒள.
தமிழில் ஒரு சிறப்பு எழுத்து உண்டு. அதை நாம் ஆய்த எழுத்து என்று அழைப்போம். வெறும் மூன்று புள்ளிகளைக் கொண்ட இந்த எழுத்தில் மிகக்குறைந்த வார்த்தைகளே இப்போது பயன்பாட்டில் உள்ளது.ஃ.
நான் உயிர் எழுத்துக்களை இரண்டு பகுதிகளாக பிரித்து பணிப்புத்தகங்களை வெளியிட உள்ளேன்.
பகுதி 1- அ,ஆ ,இ,ஈ ,உ ,ஊ
பகுதி 2- எ ,ஏ ,ஐ ,ஒ ,ஓ, ஒள மற்றும் ஃ.
கீழே உள்ள link-ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அனைவரும் இதை பதிவிறக்கம் செய்து பயன் பெறுக. :)
Youtube link of the post : https://youtu.be/_2jZabAt2Ko
Comments
Post a Comment