நாம் ஏற்கனவே தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்களைப் பற்றி பார்த்தோம்.
அந்த பதிவின் லிங்க் :
https://tamilworksheets.blogspot.com/2020/03/tamil-alphabets-count.html
இந்தப் பதிவில் உயிர்மெய் எழுதுக்கள் மற்றும் அதற்கான பணிப்புத்தகங்களை தங்களுடன் பகிர்கிறேன்.
உயிர் எழுத்து மற்றும் மெய் எழுத்து சேர்ந்த எழுத்தையே நாம் உயிர்மெய் எழுத்து எனக் கூறுகின்றோம்.
உதாரணத்திற்கு :
அ + க் = க (அ-உயிர் எழுத்து , க்- மெய் எழுத்து = க , உயிர்மெய் எழுத்து)
ஆ + க் = கா
இ + க் = கி
ஈ + க் = கீ .....
என அனைத்து உயிர் எழுத்து மற்றும் மெய் எழுத்தையும் சேர்த்துப் பார்த்தால் மொத்தம் 216 எழுத்துக்கள் கிடைக்கும்.

உயிர்மெய் எழுத்துக்கள் இரண்டு வகைப்படும்.
- உயிர்மெய்க்குறில்= 90
- உயிர்மெய் நெடில்= 126
உயிர்மெய் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை 216.
உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்கள் பற்றி கீழே உள்ள லிங்க் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
மெய் எழுத்துக்கள் : https://tamilworksheets.blogspot.com/2020/03/3.html
உயிர் எழுத்துக்கள் : https://tamilworksheets.blogspot.com/2020/03/2.html
இதில் முதல் வரிசையின் பணிபுத்தகங்களை கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
https://drive.google.com/open?id=1TH6C_Nrl2mlOEmVPz7MfCanUUXrjZ7ZS
YouTube channel link: www.youtube.com/c/tamiltoddlers
YouTube channel link: www.youtube.com/c/tamiltoddlers
Comments
Post a Comment