வணக்கம் நண்பர்களே ,
உயிர் எழுத்துக்களின் முதல் பகுதியில் உள்ள அனைத்து எழுத்துக்களும் கற்றுக் கொண்டீர்கள் என நம்புகிறேன்.
உயிர் எழுத்துக்களின் முதல் பகுதி :
பகுதி 2- எ ,ஏ ,ஐ ,ஒ ,ஓ, மற்றும் ஒள.
கீழே உள்ள லிங்க் -ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
தமிழ் மொழியில் மொத்தம் 12 உயிர் எழுத்துக்கள் உள்ளன. அவற்றை கற்றுக்கொள்ளும் போதே நாம் மேலும் ஒரு சிறப்பு எழுத்தான ஆயுத எழுத்தையும் கற்றுக்கொள்வோம்.
ஆயுத எழுத்து : ஃ
இந்தப் பகுதியில் நாம் எ முதல் ஃ வரை உள்ள எழுத்துக்களின் பணிப்புத்தகங்களைப் பற்றி பார்த்தோம். தங்களின் comment களை எனக்கு கொடுக்கவும். என் பணியை இன்னும் திறம்பட செய்ய உதவவும்.
நன்றி.
Youtube link for the post : https://youtu.be/_2jZabAt2Ko
Comments
Post a Comment