Consonants Part 3 || மெய் எழுத்துக்கள் பகுதி 3

இந்த போஸ்ட்-ல் நான் அடுத்த 6 மெய் எழுத்துக்களை தங்களுடன் பகிர்கின்றேன்.

ல், வ் , ழ் , ள் , ற், ன் 

இந்த 6 எழுத்துக்களுக்கும் பணிப்புத்தககள் தயார் செய்து உள்ளேன்.



கீழே உள்ள link - ல் கிளிக் செய்தால் மெய் எழுத்துக்களின் முதலாம்  மற்றும் இரண்டாம் பகுதியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மெய் எழுத்துக்கள் பகுதி 1 :

https://tamilworksheets.blogspot.com/2020/03/1_16.html


மெய் எழுத்துக்கள் பகுதி 2:

https://tamilworksheets.blogspot.com/2020/03/2_17.html

மெய் எழுத்துக்கள் பகுதி 3:

https://drive.google.com/open?id=1Ij2yPDYqAIlb3AsBggJTZTWDNleKv_kG

தங்களின் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.

இப்போது நீங்கள் மற்றும் உங்கள் குழந்தை உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்களை கற்றுக் கொண்டார்கள் என நினைக்கிறேன் , மேலும் புதிய விஷயங்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.

தங்களுக்கு தமிழில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் comment மூலம் கேளுங்கள். என் அடுத்தடுத்த  போஸ்ட்களில்  தங்களின் சந்தேகங்களைத் தீர்க்க முயல்கிறேன் .

நீங்கள் அனைவரும் Facebook -ல் இருக்கிறீர்கள் என்றால் கீழே உள்ள Link-ஐ கிளிக் செய்து என்னுடைய குரூப்-ல் சேருங்கள் மற்றும் என் Page-ஐ யாருக்கெல்லாம் உபயோகப்படும் என நீங்கள் நினைக்கிறீர்களோ  அவர்களுடன் share செய்யுங்கள்.

https://www.facebook.com/groups/491152078231748/

https://www.facebook.com/Tamilworksheets/

Youtube link:

https://youtu.be/nrIkPhh-xcE


சீக்கிரம் சந்திக்கலாம். நன்றி !















Comments