தமிழ் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்கள் என்று இருவகைப்படும்.
உயிர் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை 12 மற்றும் ஒரு சிறப்பு எழுத்தைச் சேர்த்து 13 ஆகும் . அவைகளின் பணிப்புத்தகங்களை நான் இரு பகுதிகளாக வெளியிட்டு உள்ளேன்.
பகுதி 1 : https://tamilworksheets.blogspot.com/2020/03/1.html
பகுதி 2 : https://tamilworksheets.blogspot.com/2020/03/2.html
இந்த post மூலம் நான் மெய் எழுத்துக்களின் பணிப்புத்தகங்களை மூன்று பகுதிகளாக வெளியிட உள்ளேன்.
மெய் எழுத்துக்கள் : க் , ங் , ச் , ஞ் , ட் , ண்
மேலே உள்ள முதல் 6 மெய் எழுத்துக்களை நான் முதலில் வெளியிடுகிறேன் .
இதை பதிவிறக்கம் செய்து பயன் பெறுங்கள்.
https://drive.google.com/open?id=16b6Ii1tpaxS8f7GoAahcZNSXXS5uXaBR
Youtube Link :
https://youtu.be/nrIkPhh-xcE
மேலும் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் கோடை விடுமுறை முன்னரே ஆரம்பித்து விட்டது. தங்கள் குழந்தைகளுடன் எப்படி நேரம் செலவழிப்பது என்று தெரியவில்லை என்றால் comment செய்யுங்கள் , வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய ஆக்ட்டிவிட்டிகளை தங்களுடன் பகிர்வேன்.
Please share some activity at home
ReplyDeleteHi Nusfia, I'm sharing the activities via FB group. Just started with Uyir ezhuthukkal :) This is the group link :)
Deletehttps://www.facebook.com/groups/tamiltoddlers