ஒரு மகளாக,அக்காவாக ,தங்கையாக,மனைவியாக ,தோழியாக மற்றும் அனைத்தையும் மிஞ்சும் சிறந்த பதவியான ஒரு " தாயாக " பெண்கள் பல வேடங்கள் தரிக்கும் அனைத்து மகளிருக்கும் மார்ச் 8 உலக மகளிர் தினத்தின் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
செய்வதை பிறர் பாராட்ட வேண்டும் என்ற எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் நமக்காக அனைத்தையும் செய்வதன் காரணமாக 'தாய்' என்பவள் அனைவருக்கும் மேலான இடத்தைப் பிடிக்கிறாள். அவள் ஒருத்திக்குத் தான் நாம் எந்த விதமான பொருளை கொடுத்தாலும், காட்டிய பாசத்திற்கு ஈடாகாது.என்னைப் பெற்ற தாய்க்கு இந்த post மூலமாக என் நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன்.
மகளிர் தினத்தன்று அனைவரும் தங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒன்றை செய்யுங்கள். நீண்ட நாட்களாக சாப்பிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த அந்த ஐஸ்கிரீம் , அந்த புதிய dress , இன்னும் சின்ன சின்ன ஆசைகள் அனைத்தையும் தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்காமல் நாளைய தினம் முதல் தங்களுக்கு முன்னுரிமை (self -love ) கொடுங்கள். நீங்கள் நன்றாய் இருந்தால்தான் உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும். :)
"மங்கையராய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா "
என்னுடைய பள்ளிப் பருவ நாட்களில் மகளிர் தினத்தை எப்படி கொண்டாடினேன் என்று தங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.
எங்கள் வீடு மற்றும் பெரியப்பா சித்தப்பா வீடுகள் அனைத்தும் பக்கத்தில் தான் இருந்தன. என் அக்கா hostel-ல் படித்ததால் என் பெரியம்மா இந்த நாளை எங்களுடன் சேர்ந்து கொண்டாடுவார் .என் அம்மா, பெரியம்மா மற்றும் நான் எங்கள் ஊரின் சிறந்த பேக்கரி சென்று கேக் மற்றும் ஜூஸ் அருந்திவிட்டு வருவோம். நீங்கள் அனைவரும் இந்த நாளை எப்படி கொண்டாடுவீர்கள் ? கீழே உள்ள comment box -ல் comment-களைப் பதிவு செய்யவும் .

Comments
Post a Comment