ஹலோ ,
தங்கள் குழந்தைகளுக்கு வெகுமதி படம் (Reward chart) ஒன்று தயாரித்துள்ளேன். வெகுமதி படம் பற்றி ஒரு சிறிய விளக்கம். குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒரு விதம். நம் முதல் குழந்தை போல இரண்டாவதை எதிர்ப்பார்க்க முடியாது. ஒரு சில குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டுதல் மிகவும் பிடிக்கும்,ஒரு சிலர் பாட்டு மற்றும் நடனத்தில் ஈடுபாடு அதிகம், ஒரு சிலருக்கு கார் ,இன்னும் சிலருக்கு கதைகள். நம் குழந்தைகளுக்கு என்ன தேவை இதில் ஈடுபாடு அதிகம் என்பதை நாம் பார்த்து அதை மெருகேற்றவேண்டும்.
ஒரு சில குழந்தைகள் ஒரு விஷயத்தில் திறமை இருப்பினும் அவர்களின் ஈடுபாடு காரணமாக அதை மெருகேற்ற முடியால் தவிக்கும் பெற்றோர்களுக்கு வெகுமதி படம் ஒரு பெரிய வரப்பிரசாதம். எதற்கெல்லாம் நாம் இதை செய்யலாம் என்றால், எதற்கு வேண்டுமானாலும் செய்யலாம்.
சரியான நேரத்தில் எழுந்தால் , அழாமல் குளித்தால், காய்கள் சாப்பிட்டால், விளையாடிவிட்டு ஆட்ட சாமான்களை எடுத்து ஓரமாக வைத்தால் , சரியான நேரத்தில் தூங்க சென்றால் என்று எதற்கு வேண்டுமானாலும் நாம் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் . நீங்கள் printer வைத்திருந்தால் அதில் பிரிண்ட் செய்து கொள்ளவும். இல்லை என்றால் ஒரு A4 பேப்பரில் ஸ்கெட்ச்வைத்து பல வண்ணங்களில் தயார் செய்து கொள்ளலாம். ஒரு கட்டத்தில் ஸ்டார் ஸ்டிக்கர்களை stick செய்ய குழந்தைகளின் ஆர்வம் கூடும்.
நான் ஒரு சிறிய உதாரணத்திற்கு 4 வயது குழந்தைக்கு செய்துள்ளேன்.

மொத்த வெகுமதிகளைப் பொருத்து அவர்களுக்கு பிடித்தமான தின்பண்டம் கொடுப்பது , புத்தகம் வாங்கிக்கொடுப்பது , புதிய ஆடை வாங்கிக்கொடுப்பது போன்றவற்றை செய்யலாம்.
என் blog-ஐ subscribe செய்யவும்.மேலும் பல டிப்ஸ்களுடன் தங்களை சந்திக்கின்றேன் .
நன்றி !
Comments
Post a Comment